படிக்கவே கூச்சமாக இருக்கிறதா? இதனைதான் தெலுங்குப் படவுலகம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.
சார்மி நடித்து வரும் ஜோதி லட்சுமி படத்தின் கதையும், காட்சிகளும்
ஏடாகூடமாக உள்ளன. படத்தில் சார்மி பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆடியோ விழா அழைப்பிதழை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.
ஜாக்கெட் அணிந்த பெண்ணின் முதுகுப்புறம் போன்று அழைப்பிதழை
வடிவமைத்துள்ளனர். அழைப்பிதழை பிரிப்பதற்கு ஜாக்கெட்டை அவிழ்க்க வேண்டும்.
பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே சொல்லாமல்
விளங்கிவிடும்.
சாப்பாடு, ஜாக்கெட்டு இரண்டு விஷயத்திலும் இந்திய மூளைக்குப் பக்கத்தில் எந்த நாட்டுக்காரனாலும் வரமுடியாது.
No comments:
Post a Comment