Tuesday, 3 April 2012

அதிரடி வேகத்தில் ”தல” அஜித்!



பில்லா-2 படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. இந்த படத்திற்காக சற்றே எடை அதிகரித்திருந்த அஜீத், அடுத்ததாக நடிக்கவிருக்கும் விஷ்ணுவர்த்தன் படத்திற்காக எடை குறைய வேண்டுமாம்.

இந்த ஏப்ரலில் இப்படத்தின் போட்டோ ஷூட்டிங் பணியை முடித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கிற வகையில் தனது எடையையும் குறைத்துக் கொண்டிருக்கிறாராம் அஜீத்.

இந்த படத்தையும் வேக வேகமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம் இருவரும்.

அதன்பின் அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கப் போகும் படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் அஜித்.

No comments:

Post a Comment